தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனக்கு பிடிக்காதவர்கள் மீது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..
பொது கூட்டம் ஒன்றில் ஸ்டாலின் பேசும் பொழுது எதிர்க்கட்சியை சேர்ந்த நபரை பொறம்போக்கு என்று கூறி தன் தகுதியை குறைத்து கொண்ட நிலையில்.. இன்று டா என்று அழைக்கும் விதமாக அ.தி.மு.க -வை பேசி இருப்பது.. எதிர்க்கட்சி தலைவருக்கு நல்லது அல்ல என்று நெட்டிசன்கள் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்…
Ippadilam peasakudathunu Court Solliduchi Thalaiva .@mkstalin 😒 pic.twitter.com/ueSfBvUDZo
— Vishwatma 🇮🇳 (@HLKodo) December 14, 2020
ஒரு தமிழக முதல்வரை டெட்பாடி னு உதயநிதி சொன்னது தப்பில்லனா உதயநிதியை போடா மயிறு னு சவுக்கு சங்கர் சொன்னதும் தப்பில்ல தான்… pic.twitter.com/oCamY95Hoa
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) October 8, 2020
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262720963306639361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1262720963306639361%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE86E0AEAAE0AEBEE0AE9A-E0AEAAE0AF87E0AE9AE0AF8DE0AE9AE0AEBEE0AEB3E0AEB0E0AEBEE0AE95-E0AEAEE0AEBEE0AEB1E0AEBFE0AEAF-E0AE89E0AEA4%2F
அரசியல் நாகரிகம் இல்லாத ஸ்டாலின்…
— ப.வடிவேல்🚩 (@welovevelavanvv) December 18, 2020
கலைஞரோட பிள்ளைதானா? இது தெரியாமபோச்சே! pic.twitter.com/9rQctoMUoI
— Durai Gopal (@DuraiGopal2) December 18, 2020
திமுக வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது.
திமுக வை அழிக்கும் வேலையை ஸ்டாலின், உஉதவாதநிதி , 2G மெகா ஊழல் ராசா, கழிசடை கனிமொழி, 200 ரூபாய்க்கு கூலிக்கு மாரடிக்கும் திமுக அடிமைகள், 350 கோடி பிரசாந்த் கிஷோர் இவர்களே போதும். இவர்கள் இந்த தேர்தலில் திமுக வை மரணக்குழிக்கு அனுப்பிவிடுவார்கள்.