பா.ஜ.க-வின் ஓட்டு சதவீதம் என்ன? தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

பா.ஜ.க-வின் ஓட்டு சதவீதம் என்ன? தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Share it if you like it

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்து அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பா.ஜ.க மூன்றாவது பெரிய கட்சி அல்ல என்று பொய் செய்தி பரப்பிய காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இதன் மூலம் சம்மட்டியடி விழுந்துள்ளது.

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது, இது பெரியார் மண் என்று கூறி வந்த காங்கிரஸ், தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு சம்மட்டியடி விழும் வகையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்து அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பா.ஜ.க மூன்றாவது பெரிய கட்சி அல்ல என்று அலறி வந்த ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு இதன் மூலம் சம்மட்டியடி விழுந்துள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்த சவுக்கு சங்கர், நெறியாளர் செந்தில் போன்றவர்கள் எங்கே? ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image
Image
Image

Share it if you like it