Share it if you like it
ஆப்கான் சிறையில் உள்ள 4 இந்திய பெண்களை திரும்ப இந்தியா அழைத்து வர கேரள முதல்வர் மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.,ஸில் சேர சென்று தங்கள் கணவர்களையும் இழந்து ஆப்கான் சிறையில் தவித்து வரும் நான்கு இந்திய பெண்களையும். மத்திய அரசு மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும், என்று கேரள முதல்வர் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்து உள்ளார். 4 இந்திய பெண்களில் மூன்று பேர் மதம் மாறியவர்கள், கேரள முதல்வரின் இந்த திடீர் கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Centre should decide on bringing back 4 widows of IS fighters lodged in Kabul jail: Kerala CM
— Press Trust of India (@PTI_News) June 14, 2021
Share it if you like it