Share it if you like it
தமிழக முதல்வரையும் அவரின் தாயையும், மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் ஆ. ராசாவை கண்டித்து. தமிழகம் முழுவதும் இன்று அதிமுக-வினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பா.ம.க தலைவர் ஜி.கே. மணி அவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் அவரது தாயார் தவசாயி அம்மா அவர்களையும் தி.மு.க அ.இராசா கொச்சைப்படுப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் பேச்சு அரசியல் நாகரிகமற்றது. அறுவறுக்கத்தக்கது.கொச்சைப்படுத்தும் செயல். இதை வன்மையாகக் கண்டிக்கிறேம்-ஜி.கே.மணி
— G.K.Mani (@PmkGkm) March 28, 2021
— G.K.Mani (@PmkGkm) March 28, 2021
Share it if you like it