பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பகுதியில் ஹைட்ரோபவர் அணை கட்டும் பணியில் ஈடுபட்டு விட்டு வழக்கம் போல தங்களது இருப்பிடத்திற்கு BUS-ல் திரும்பி கொண்டு இருந்தனர். அப்பொழுது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 9 சீன ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
வழக்கம் போல பொய்யான தகவலை கொடுத்து சீனாவை ஏமாற்ற முயற்சி மேற்கொண்டது பாகிஸ்தான். இதனை ஏற்றுக் கொள்ளாமல் சீனாவில் இருந்து புலனாய்வு குழு ஒன்றினை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானை துளியும் நம்பால் தனது புலனாய்வு குழுவை சீனா அனுப்பி இருப்பது நம் நாட்டை அவமதிக்கும் செயல் என்று அந்நாட்டு நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீன அரசு, பாகிஸ்தானில் மேற்கொண்டு வரும் முக்கிய திட்டம் ஒன்றினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறி இருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Gravitas | After the death of 9 citizens in a terror attack, Beijing is punishing Islamabad.
A hydropower project has been put on hold, and #China has called off a high-level meeting on the Belt & Road initiative with #Pakistan. @palkisu tells you more. pic.twitter.com/A5LD4pn5JD— WION (@WIONews) July 21, 2021