இணையத்தை கலக்கும் ஜெயிலர் விநாயகர்!

இணையத்தை கலக்கும் ஜெயிலர் விநாயகர்!

Share it if you like it

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தை கலக்கி வருகிறது ஜெயிலர் விநாயகர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமெங்கும் வாழும் ஹிந்துக்கள் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட இருக்கின்றனர். அந்த வகையில், விதவிதமான விநாயக பெருமான் சிலைகள் தற்போது விற்பனைக்கு வர உள்ளன. இதனிடையே, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இதனை, மையமாக வைத்து ஜெயிலர் விநாயர் சிலை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இது, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதையடுத்து, இப்புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it