மத்திய அரசு, ‘ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா-2021-யை வெகு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. வழக்கம் போல இதற்கு சினிமா துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக. அதன் குரல் வளையை நெறிப்பதற்காக அல்ல என்று நடிகர் சூர்யா தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
சினிமா சட்ட திருத்தத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களுக்கு புரியும் விதமாக பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…#cinematographact2021#FreedomOfExpression
Today's the last day, go ahead and file your objections!!https://t.co/DkSripAN0d
— Suriya Sivakumar (@Suriya_offl) July 2, 2021