Share it if you like it
பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அலுவலகத்தில் ஏற்பட்ட மர்ம தீ விபத்து குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள தமிழக பா.ஜ.க தலைவர் எல் முருகன் நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுநேரத்திற்கு முன் மாநிலத்தலைவர் திரு. டாக்டர். L. முருகன் அவர்கள் 'தீ வைப்பு' நடந்த எனது அலுவலகத்தை பார்வையிட்டார். pic.twitter.com/M8kSzg8Y0F
— A.Ashvathaman (@asuvathaman) June 17, 2021
Share it if you like it