பத்திரிக்கையாளரை ’நோஸ் கட்’ செய்த தமிழக பா.ஜ.க தலைவர்..!

பத்திரிக்கையாளரை ’நோஸ் கட்’ செய்த தமிழக பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

பா.ஜ.க-வின் அசுர வளர்ச்சியை பிடிக்காமல்.. தி.மு.க-வின் ஆதரவு பெற்ற ஊடகங்கள், மற்றும் நெறியாளர்கள்.. பா.ஜ.க குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர் என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..

நெறியாளர் கலாட்டா விக்ரமனுக்கு அண்மையில் பா.ஜ.க தலைவர் தக்க பதிலடியை வழங்கி இருந்த நிலையில்.. பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு ’நோஸ் கட்’ செய்யும் விதமாக எல். முருகன் மீண்டும் சம்மட்டி அடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

  • பெண்கள் போப் ஆக முடியுமா?
  • பெண்கள் இமாம் ஆக முடியுமா
  • பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் தி.மு.க தலைவர் ஆக முடியுமா?
  • பா.ஜ.க என்றால் கேள்வி மேல் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர், நெறியாளர்கள், தி.மு.க விடம் இது போன்று கேள்வி எழுப்புவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி..
  • உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த அடிப்படையில் தி.மு.க-வில் மிகப் பெரிய பொறுப்பு கொடுத்தீர்கள்?

 

கிறித்தவ மதத்தில் தீண்டாமை உள்ளது … தீண்டாமையால் பாதிக்கப்பட்ட கிறித்தவர்கள் போராட்டம்..https://www.facebook.com/mavenkatesanbjp/videos/2151494518318177

 


Share it if you like it