மனதின் குரல் என்னும் நிகழ்ச்சி மூலம் தனது எண்ணங்களையும், சாதனை படைத்தவர்களை பற்றியும்.. பாரதப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் எடுத்து கூறுவது வழக்கம்..
கொரோனா சமயத்திலும் தனது கடமையை மறக்காமல்.. ஆன்லைன் வகுப்பில் பல புதுமைகளை புகுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் ஹேம லதாவை பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார்.. இதனை அடுத்து தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
தமிழுக்கும், தமிழ் ஆசிரியைக்கும் மோடி தன் மனதின் குரலில் மரியாதை🙏@annamalai_k @annamalai_chap2 @oorkkaaran @srjk22 @alien420_ @SaffronDalit @BJPTHONDAN pic.twitter.com/kCvpGC2O6n
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) December 27, 2020
Today's Mann Ki Baat program, Prime Minister Mr. Narendra Modi praised the Mrs.N.K Hemalatha, Tamil teacher of Villupuram district and visited the home of Mrs. N.K Hemalatha and congratulated.@narendramodi @PMOIndia @JPNadda @blsanthosh @CTRavi_BJP @BJP4India @BJP4TamilNadu pic.twitter.com/mdpDQganGh
— Dr.L.Murugan (@Murugan_MoS) December 27, 2020