Share it if you like it
கேரளாவில் தற்பொழுது உள்ளாட்சி தேர்லுக்கான ரிசல் அறிவிக்கப்பட்டு வருகிறது.. முன்பை விட பா.ஜ.க தற்பொழுது கேரளாவில் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை தற்பொழுது நிலவரங்கள் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது..
- வெற்றி பெறவிருந்த 2 மேயர் வேட்பாளர்களுக்கு மரண அடி கொடுத்த பா.ஜ.க வேட்பாளர்கள்..
- முன்பை விட பா.ஜ.க தற்பொழுத கூடுதல் இடங்களை கேரளாவில் பெற்றுள்ளது..
- சுவாமி ஐயப்பனின் ஊரான பந்தளத்தில் மொத்தம் உள்ள 33 நகராட்சி இடங்களில் 17 இடங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது..
- பாலக்காடு நகராட்சியை இரண்டாவது முறையாக பா.ஜ.க கைபற்றியுள்ளது.. இந்த முறை 28 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது…
- காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மதுர் பஞ்சாயத்து 20 வார்டுகளில்.. 14- இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.. 1980-ல் இருந்து இன்று வரை கடந்த 40 ஆண்டுகளாக பா.ஜ.க வெற்றி பெற்று வருகிறது…
- திருவனந்தபுரத்தில் முன்பை விட காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை வெகுவாக குறைய பா.ஜ.க முக்கிய காரணமாக இருந்துள்ளது..
- இதனை எல்லாம் மறைத்து விட்டு பா.ஜ.க கேரளாவில் தோல்வி அடைந்து விட்டது என்று தமிழக ஊடகங்கள் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை..
Congratulations @BJP4Palakkad and @ckkbjp on your tremendous win in #Palakkad corporation.
Palakkad becoming a strong bastion of @BJP4Keralam day by day!#KeralaLocalBodyElection2020@KiranKS @girishalva @surnell @rajeshpadmar @blsanthosh @Tejasvi_Surya
pic.twitter.com/t42AYM6coG— Adv K. Shreekanth (@AdvkShreekanth) December 16, 2020
Share it if you like it