வழி, வழியாக, தங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த கலாச்சாரம், பண்பாடு, வழிப்பாட்டு முறை, சடங்குகள், அனைத்தையும், கிறிஸ்தவ மிஷநரிகள் மெல்ல மெல்ல சிதைத்து வருவதாக உலகம் முழுவதும் பரவலான குற்றச்சாட்டுகள் இன்று வரை இருந்து வருகிறது.
இந்நிலையில் கனடா நாட்டில் பூர்வகுடி குழந்தைகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து இங்கு மு.க. பணியாளர்கள், சில்லறை போராளிகள், சீமான், அருணன், ஸ்டாலின், சுந்தரவள்ளி, போன்றவர்கள் இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறனர்.
கனடா சர்ச்சுகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொன்று புதைப்பு எலும்புகள் கண்டெடுப்பு கோபத்தில் சர்ச்சுகளை கொளுத்தும் கனடா மக்கள்…@SanghiPrince @annapoorani_2 @Bhairavinachiya @GirlFromSalem pic.twitter.com/DhpuQQMmkm
— Dr.Strange (@Dr_Strange2021) July 6, 2021
கனடா சர்ச்சுகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொன்று புதைப்பு எலும்புகள் கண்டெடுப்பு கோபத்தில் சர்ச்சுகளை கொளுத்தும் கனடா மக்கள்…
தாய் மொழியில் பேச மறுக்கப்பட்ட மக்களும் கிறிஸ்துவ மத மாற்றமும் ! pic.twitter.com/8nllH3scHJ
— Dr.Strange (@Dr_Strange2021) July 6, 2021
உலகம் முழுவதும் பழங்குடியின பூர்வகுடி மக்களின் ஒட்டுமொத்த அடையாளத்தையும் அழித்தொழித்து கட்டாய மதமாற்றம் செய்த கும்பல் இந்த ஆப்ரகாமிக் மதவெறி கும்பல். முக்கியமாக கிறிஸ்தவ மதமாற்றும் மிசனரிகள். "கனடாவில் பூர்வகுடி குழந்தைகள் கொலைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு பின் இந்தியாவை பேசவும்".
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) July 5, 2021