உலக அளவில் ஆளுமை மிக்க பெண்ணாக தமிழிசையை தேர்வு செய்த அமெரிக்கன் மல்டி எத்னிக் சொலிசன் அமைப்பு..!

உலக அளவில் ஆளுமை மிக்க பெண்ணாக தமிழிசையை தேர்வு செய்த அமெரிக்கன் மல்டி எத்னிக் சொலிசன் அமைப்பு..!

Share it if you like it

தமிழக பா.ஜ.க கட்சியின் முன்னாள் தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜனை. பெண் என்று கூட பார்க்காமல். தி.க, திமுக, விசிக, சில்லறை ஊடகங்கள், சில்லறை போராளிகள், என மிகவும் தரம் தாழ்ந்து அவரின் உருவத்தை கேலி செய்து தங்களின் வன்மத்தை தீர்த்து கொண்டனர்.

இதனை எல்லாம் பொருட்படுத்தாமல்., தன் கடின உழைப்பின் மூலம். இன்று தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநராக உள்ள நிலையில். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் மல்டி எத்னிக் சொலிசன் என்ற அமைப்பு உலக அளவில் ஆளுமை மிகுந்த 20 பெண்களை தேர்வு செய்துள்ளது. அதில் தெலுங்கானா மாநில தமிழசை என்பவரும் ஒருவர் என்பது தமிழக மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற மத உணர்வுகளை புண்படுத்துவதை வாடிக்கையாக கொண்ட கனிமொழி, ஜோதிமணி, சுந்தரவள்ளி, போன்றவர்கள் தமிழிசை போன்று உயர்ந்த இடத்திற்கு வர முயற்சி செய்யுங்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 


Share it if you like it