10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Share it if you like it

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

முதல்முறையாக 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஒரே நாளில் முடிவுகள் வெளியாகின்றன. காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்புக்கும், நண்பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்புக்கும் முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,994 பேர் தேர்ச்சி – தேர்ச்சி விகிதம் 90.07%

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 17,55,998 பேர் தேர்ச்சி – தேர்ச்சி விகிதம் 93.76%


Share it if you like it