தமிழகம் மற்றும் புதுவையில் இன்றைய வானிலை நிலவரம்

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 18.06.2023 காலை 0830 மணி முதல் 19.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சென்னை விமான நிலையம் (சென்னை) 16;
தரமணி ARG (சென்னை), ஆலந்தூர் (சென்னை) தலா 14;
செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்) 13;
செம்பரபாக்கம் (திருவள்ளூர்) 11;
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 10;
டிஜிபி அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, குன்றத்தூர் (காஞ்சிபுரம்) தலா 9;
கொரட்டூர் (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை) தலா 8;
பூந்தமல்லி (திருவள்ளூர்), தாம்பரம், சத்யபாமா பல்கலைக்கழக ARG (செங்கல்பட்டு), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்) தலா 7;
அயனாவரம் தாலுகா அலுவலகம், சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடம் (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 6;
புழல் ARG, அம்பத்தூர் (திருவள்ளூர்), பெரம்பூர், தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 5;
மாதவரம் AWS (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) தலா 4;
ஆவடி, எண்ணூர் AWS, செங்குன்றம் (திருவள்ளூர்), மதுராந்தகம், கேளம்பாக்கம், செய்யூர், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), மரக்காணம் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), ஆட்சியர் அலுவலகம், கடலூர், புவனகிரி, அண்ணாமலை நகர் (தலா 3) ;
தாமரைப்பாக்கம், சோழவரம் (திருவள்ளூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சேத்பேட்டை (திருவண்ணாமலை), விழுப்புரம், BASL முகையூர், RSCL-2 முண்டியம்பாக்கம், RSCL-2 கோலியனூர், RSCL-3 ஆனந்தபுரம், ரூ2பட்டு நேமூர், RSCL-2 கேதார், RSCL-2 கஞ்சனூர், செஞ்சி (விழுப்புரம்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), சிதம்பரம் AWS, கொத்தவாச்சேரி, சிதம்பரம், வானமாதேவி, பண்ருட்டி, வேப்பூர், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி (கடலூர்), கொள்ளிடம், செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை, சீர்காழி (மயிலாடுதுறை), காரைக்கால் (காரைக்கால்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 2;
வேலூர் (வேலூர்), அரக்கோணம், பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), திருவள்ளூர், திருத்தணி PTO, திருர் KVK AWS, பொன்னேரி, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி (திருவண்ணாமலை), திருவெண்ணாமலை, RSCL வானூர், , SCS மில் அரசூர், BASL மணம்பூண்டி, RSCL-2 வளவனூர், RSCL-3 வளத்தி, RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), KCS மில்-2 கச்சிராயப்பா (கள்ளக்குறிச்சி), லால்பேட்டை, காட்டுமயிலூர், சேத்தியாத்தோப், வடக்குகோவில், குடிதாங்கி மேமாத்தூர் (கடலூர்), மயிலாடுதுறை, தரங்கம்பாடி, மணல்மேடு (மயிலாடுதுறை), திருவாரூர், நன்னிலம் (திருவாரூர்), வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருக்குவளை (நாகப்பட்டினம்), ஜெயம்கொண்டம், அரியலூர் (அரியலூர்), நாகுடி, சின்னக்கல்லார், வால்பாறை PTO (கோவை), தேவாலா (நீலகிரி) தலா 1.


Share it if you like it