தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி – இன்றைய வானிலை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி – இன்றைய வானிலை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12-08-2023 காலை 0830 மணி முதல் 13-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சாத்தூர் (விருதுநகர்), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்) தலா 7;
செம்பரம்பாக்கம் ARG, குன்றத்தூர் (காஞ்சிபுரம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), லால்குடி (திருச்சி) தலா 6;
திருப்போரூர் (செங்கல்பட்டு), செய்யாறு, போளூர் (திருவண்ணாமலை), மரக்காணம் (விழுப்புரம்), முத்துப்பேட்டை (திருவாரூர்), வேப்பந்தட்டை, அகரம் சீகூர் (பெரம்பலூர்), அரிமளம் (புதுக்கோட்டை) தலா 5;
ஆற்காடு, இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), ஆரணி (திருவண்ணாமலை), தொழுதூர் (கடலூர்), பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 4;
வாலாஜா (இராணிப்பேட்டை), தாமரைப்பாக்கம், கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), நன்னிலம், திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), அணைக்கரை (தஞ்சாவூர்), பெரம்பலூர், லப்பைகுடிகாடு (பெரம்பலூர்), பழவிதி (கரூர்), கொடைக்கானல் போட் கிளப், கொடைக்கானல் (திண்டுக்கல்), விமான நிலையம் மதுரை (மதுரை), புதுக்கோட்டை, வம்பன் KVK AWS, மலையூர் (புதுக்கோட்டை), பரமக்குடி (இராமநாதபுரம்), எட்டயபுரம் (தூத்துக்குடி) தலா 3;
தளி (கிருஷ்ணகிரி), காட்பாடி (வேலூர்), பாலாறு அணைக்கட்டு, கலவை பொதுப்பணித்துறை, அம்மூர் (வாலாஜா ரயில்வே) (இராணிப்பேட்டை), சோழிங்கநல்லூர் (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஜமுனாமரத்தூர், வந்தவாசி (திருவண்ணாமலை), விழுப்புரம் (விழுப்புரம், சங்கராபுரம்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கிளாசெருவை, ஆட்சியர் அலுவலகம், பரங்கிப்பேட்டை, லக்கூர், கடலூர், பெலந்துறை (கடலூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித் துறை (மயிலாடுதுறை), மன்னார்குடி (திருவாரூர்), ஒரத்தநாடு, பேராவூரணி, கல்லணை (தஞ்சாவூர், ஆலங்குடி, தஞ்சாவூர்), மானாமதுரை, சிவகங்கை (சிவகங்கை), திருவாடானை (இராமநாதபுரம்), அவினாசி (திருப்பூர்), தலைவாசல் (சேலம்) தலா 2;
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), வேலூர், அம்முண்டி (வேலூர்), பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்தூர், கொரட்டூர் (திருவள்ளூர்), NIOT பள்ளிக்கரணை ARG, ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை), மதுராந்தகம், செங்கல்பட்டு, சத்யபாமா பல்கலைக்கழகம் ARG, KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), BASL முகையூர், வானூர் (விழுப்புரம்), DSCL கலயநல்லூர், கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), திருவிடைமருதூர், மதுக்கூர், மஞ்சளார், நெய்வாசல் திருப்பதி (தஞ்சாவூர்), வி.களத்தூர், பாடலூர் (பெரம்பலூர்), கல்லக்குடி, புள்ளம்பாடி (திருச்சி), கரூர் (கரூர்), இடையாபட்டி, ஆண்டிப்பட்டி (மதுரை), உடையாளிபட்டி, ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), வெம்பக்கோட்டை, காரியாபட்டி (விருதுநகர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), கெட்டி (கோவை), காங்கேயம் (திருப்பூர்), கரியகோவில் அணை (சேலம்), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 1.


Share it if you like it