தமிழ்நாடு, புதுச்சேரியில் வானிலை நிலவரம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 02.07.2023 காலை 0830 மணி முதல் 03.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மதுரை தெற்கு (மதுரை) 10;
திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு) 5;
பொன்னமராவதி (புதுக்கோட்டை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) தலா 4;
மதுராந்தகம் (செங்கல்பட்டு), காஞ்சிபுரம், வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), வூட் பிரையர் எஸ்டேட், ஹரிசன் மலையாள லிமிடெட், பார்வூட், தாலுகா அலுவலகம் பந்தலூர், நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PTO (கோவை) தலா 3;
செங்கல்பட்டு, செய்யூர் (செங்கல்பட்டு), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), துவாக்குடி (திருச்சி), தல்லாகுளம், உசிலம்பட்டி (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), கூடலூர் பஜார், வொர்த் எஸ்டேட், தேவஸ்தானம், மேல் கூடலூர், தேவாலா (நீலகிரி), சோலையார் (கோவை), சென்னிமலை (ஈரோடு) தலா 2;
இராமகிருஷ்ணராஜுபேட்டை, திருத்தணி PTO, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), கல்லணை, வெட்டிகாடு (தஞ்சாவூர்), சிறுகுடி, லால்குடி (திருச்சி), மதுரை வடக்கு, மதுரை விமான நிலையம், பெரியபட்டி (மதுரை), தேக்கடி (தேனி), சிங்கம்புணரி (சிவகங்கை), ஆய்க்குடி (தென்காசி), நாலுமுக்கு, ஊத்து, பாபநாசம், காக்காச்சி (திருநெல்வேலி), கிளென்மார்கன் (நீலகிரி), சின்கோனா, சின்னக்கல்லார், சூலூர் (கோவை), ஊத்துக்குளி (திருப்பூர்) தலா 1.


Share it if you like it