சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம். அண்மையில் நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பா.ஜ.க.,வின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், மதுரையில் உள்ள அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முயன்றனர்.
வி.சி.க கட்சியின் தொ(கு)ண்டர்கள் பா.ஜ.க நிர்வாகிகளை. மாலை அணிவிக்க விடாமல் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், வி.சி.க.,விற்கு எழுந்தது. வி.சி.க தொண்டர்களின் மிக கீழ்த்தரமான செயலை கண்டிக்காமல். வழக்கம் போல கள்ள மெளனம் காத்தார் அந்த கட்சியின் பிரபல ஆபாச பேச்சாளர் திருமா என்பது நிதர்சனம்.
இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன். மதுரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மதுரையில் அமைந்துள்ள சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு நமது மாநிலதலைவர் திரு.@Murugan_TNBJP மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்
உடன் மாநில பொதுசெயலாளர் பேரா.திரு.@profsrinivasan1 மாவட்டதலைவர் திரு.கே.கே.சீனிவாசன்@blsanthosh @JPNadda @CTRavi_BJP pic.twitter.com/xUyhQUwoVY
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 16, 2021
சரியான பாதையில் தமிழக பாஜக 🔥 💪
விசிகவினர் தடுத்த அதே இடத்தில் இன்று பாஜக மாநில தலைவர் முருகன் அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் pic.twitter.com/aYg7oXFosG
— Krish Venkat Ragavan 🇮🇳 (@KVRJI) April 16, 2021