தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-05-2023 காலை 08.30 மணி முதல் 12-05-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மூலனூர் (திருப்பூர்), தல்லாகுளம் (மதுரை) தலா 6; சூரலக்கோடு, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), மதுரை தெற்கு (மதுரை) தலா 5; மேட்டுப்பட்டி, மதுரை வடக்கு (மதுரை), திருப்புவனம் (சிவகங்கை), பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சிவலோகம் (கன்னியாகுமரி), கூடலூர் பஜார் (நீலகிரி), காங்கேயம் (திருப்பூர்), நாமக்கல் (நாமக்கல்) தலா 4;

கல்லக்குடி (திருச்சி), காமாட்சிபுரம், ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), பெரியபட்டி, சத்தியார், ஆண்டிபட்டி (மதுரை), பெரியகுளம் (தேனி), காரையூர் (புதுக்கோட்டை), பாலமோர் (கன்னியாகுமரி), தேவாலா, கல்லட்டி (நீலகிரி), TNAU கோவை (கோவை), தாராபுரம், உப்பார் அணை (திருப்பூர்) தலா 3; அழகரை எஸ்டேட், கொடநாடு (நீலகிரி), குண்டடம், வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), கடவூர், பாலவீதி, அரவக்குறிச்சி (கரூர்), கல்லந்திரி, வாடிப்பட்டி (மதுரை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) தலா 2.

புள்ளம்பாடி, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, திருச்சி டவுன், திருச்சி விமான நிலையம் (திருச்சி), நத்தம் (திண்டுக்கல்), சித்தம்பட்டி, உசிலம்பட்டி, தானியமங்கலம், புலிப்பட்டி (மதுரை), மஞ்சளார், வைகை அணை (தேனி), இலுப்பூர், குடிமியான்மலை (புதுக்கோட்டை), சிங்கம்புனரி), கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS, அருப்புக்கோட்டை, காரியாபட்டி (விருதுநகர்), பேச்சிப்பாறை, கன்னிமார், முக்கடல் அணை (கன்னியாகுமரி), நடுவட்டம், சாந்தி விஜயா பள்ளி, உதகமண்டலம் (நீலகிரி), சின்னக்கல்லார், அன்னூர் (கோயம்புத்தூர்), நல்லதங்கல் ரிசர்வாயர், வெள்ளக்கோயில் (திருப்பூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), மோகனூர், ராசிபுரம், எருமப்பட்டி (நாமக்கல்), ஒகேனக்கல் (தர்மபுரி) தலா 1.


Share it if you like it