தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றைய வானிலை நிலவரம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 14-09-2023 காலை 0830 மணி முதல் 15-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஆலங்குடி (புதுக்கோட்டை) 5;
குளச்சல் (கன்னியாகுமரி) 4;
திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, குருங்குளம் (தஞ்சாவூர்), திருச்சுழி (விருதுநகர்), இரணியல், மயிலாடி, நாகர்கோவில் (கன்னியாகுமரி), சின்னக்கல்லார், வால்பாறை PTO (கோவை), ஏற்காடு (சேலம்) தலா 3;
இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம், பெருங்குடி (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நெய்வாசல் தென்பாதி, வெட்டிக்காடு (தஞ்சாவூர்), பெரியார் (தேனி), கிளானிலை, புதுக்கோட்டை (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), கமுதி (இராமநாதபுரம்), புத்தன் அணை, பெருஞ்சாணி அணை, குருந்தன்கோடு, தக்கலை, கோழிப்போர்விளை, சூரலக்கோடு, மாம்பழத்துறையாறு, குழித்துறை, களியல் (கன்னியாகுமரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (தலா 2;
தர்மபுரி (தர்மபுரி), ஆற்காடு, வாலாஜா (இராணிப்பேட்டை), பூந்தமல்லி ARG, செம்பரபாக்கம், திருவள்ளூர், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் ARG, திருத்தணி, திருவாலங்காடு (திருவள்ளூர்), உத்தண்டி, NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), மகாபலிபுரம், சத்தியபாமா பல்கலைக்கழக ARG (செங்கல்பட்டு) குன்றத்தூர் (காஞ்சிபுரம்), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), முத்துப்பேட்டை, நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), காரைக்கால் (காரைக்கால்), வேதாரண்யம், கோடியக்கரை (நாகப்பட்டினம்), மதுக்கூர், கல்லணை, தஞ்சை பாபநாசம், அய்யம்பேட்டை, திருவையாறு (தஞ்சாவூர்), துவாக்குடி IMTI (திருச்சி), நத்தம் (திண்டுக்கல்), கந்தர்வகோட்டை, கறம்பக்குடி (புதுக்கோட்டை), ஊத்து (திருநெல்வேலி), ஆனைகெடங்கு, சிவலோகம் (சித்தர் II), திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, சிற்றாறு, திருப்பதிசாரம் AWS, பாலமோர், பேச்சிப்பாறை, கொட்டாரம் (கன்னியாகுமரி), வொர்த் எஸ்டேட் சேர், அவலாஞ்சி (நீலகிரி), சோலையார், சின்கோனா, சிறுவாணி அடிவாரம் (கோவை) தலா 1;


Share it if you like it