தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 26.06.2023 காலை 08.30 மணி முதல் 27.06.2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்):- சின்கோனா, வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், சின்னக்கல்லார் (அனைத்தும் கோவை மாவட்டம்), பண்ரொட்டி (கடலூர்) தலா 2;
சோளிங்கர் (ராணிப்பேட்டை), ஆட்சியர் அலுவலகம், சேத்தியாதோப்பு, கடலூர் (கடலூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம், கூடலூர் பஜார் (நீலகிரி), சோலையார், வால்பாறை PTO (கோவை) தலா 1.


Share it if you like it