தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

தமிழகம், புதுச்சேரியில் மழையளவு!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 30.06.2023 காலை 0830 மணி முதல் 01.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)… குறிஞ்சிப்பாடி (கடலூர்) 6; மே மாத்தூர் (கடலூர்) 5; புவனகிரி, விருத்தாசலம் KVK AWS, குப்பநத்தம், விருதாச்சலம் (கடலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 3; சேத்தியாதோப்பு (கடலூர்) 2; சிதம்பரம், வடகுத்து (கடலூர்), திருத்தணி (திருவள்ளூர்), மேல் பவானி (நீலகிரி) தலா 1.


Share it if you like it