நீலகிரியில் 20 செ.மீ., தென்காசியில் 9 செ.மீ. மழை!

நீலகிரியில் 20 செ.மீ., தென்காசியில் 9 செ.மீ. மழை!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 05.07.2023 காலை 0830 மணி முதல் 06.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)… அவலாஞ்சே (நீலகிரி) 20; மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லாளார் (கோவை) தலா 11; வொர்த் எஸ்டேட் செர்முல்லி (நீலகிரி), குண்டாறு அணை (தென்காசி) தலா 9; தாலுகா அலுவலகம் பந்தலூர், தேவாலா (நீலகிரி), சோலையார் (கோவை), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), ஊத்து (திருநெல்வேலி) தலா 7;

கிளென்மார்கன், நடுவட்டம் (நீலகிரி), சின்கோனா, வால்பாறை PTO, வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், சிறுவாணி அடிவாரம் (கோவை), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 6; பார்வூட் (நீலகிரி), காக்காச்சி (திருநெல்வேலி), பெரியார் (தேனி) தலா 5; வூட் பிரையர் எஸ்டேட், கூடலூர் பஜார், ஹரிசன் மலையாள லிமிடெட், எமரால்ட், மேல் கூடலூர் (நீலகிரி), PWD மக்கினாம்பட்டி, தொண்டாமுத்தூர் (கோவை), மாஞ்சோலை, சேர்வலார் அணை (திருநெல்வேலி), செங்கோட்டை (தென்காசி), தேக்கடி (தேனி) தலா 4;

சிவலோகம், சித்தார், பாலமோர் (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோவை) தலா 3; குந்தா பாலம், சாம்ராஜ் எஸ்டேட், உதகமண்டலம் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம், TNAU கோயம்புத்தூர் (கோவை), கடனா அணை, ஆய்க்குடி, இராமநதி அணை (தென்காசி), அம்பாசமுத்திரம், கன்னட அணைக்கட்டு (திருநெல்வேலி), பூதப்பாண்டி, பேச்சிப்பாறை, காளுப்புயல் , பெருஞ்சாணி அணை, கன்னிமார், முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 2;

பிலவக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் (விருதுநகர்), கருப்பாநதி அணை (தென்காசி), பாபநாசம், சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), அடையாமடை, சூரலக்கோடு, குழித்துறை, முல்லங்கினவிளை, ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், குளச்சல் (கன்னியாகுமரி), கொடநாடு, பர்லியார், கல்லட்டி, அழகரை எஸ்டேட், கெட்டி, குன்னூர் PTO, குன்னூர், பில்லிமலை எஸ்டேட், கெத்தை, கோத்தகிரி (நீலகிரி), ஆழியார், கிணத்துக்கடவு, மதுக்கரை தாலுகா அலுவலகம், போத்தனூர் ரயில் நிலையம் (கோவை) தலா 1.


Share it if you like it