தமிழ்நாடு, புதுச்சேரியில் 06.07.2023 காலை 0830 மணி முதல் 07.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)… அவலாஞ்சே (நீலகிரி) 14; சின்னகல்லார், வால்பாறை PTO (கோவை) 11; ஹாரிசன் மலையாள லிமிடெட், வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 10;
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 8; சோலையார், சின்கோனா (கோவை), மேல் பவானி (நீலகிரி) தலா 7; தேவாலா (நீலகிரி) 6;
பார்வூட், நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), குண்டாறு அணை (தென்காசி) தலா 5; வூட் பிரையர் எஸ்டேட், கூடலூர் பஜார், ஹரிசன் மலையாள லிமிடெட். செருமுள்ளி, மேல் கூடலூர் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி) தலா 4; எமரால்டு (நீலகிரி), பாலமோர் (கன்னியாகுமரி), பெரியார், தேக்கடி (தேனி) தலா 3; ஊத்து, நாலுமுக்கு (திருநெல்வேலி), சிவலோகம் (கன்னியாகுமரி), கிளென்மார்கன் (நீலகிரி) தலா 2;
குந்தா பாலம், சாம்ராஜ் எஸ்டேட், உதகமண்டலம் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம், தொண்டாமுத்தூர், PWD மாக்கினாம்பட்டி, TNAU கோயம்புத்தூர் (கோவை), கடனா அணை, செங்கோட்டை, கருப்பாநதி அணை (தென்காசி), காக்காச்சி, மாஞ்சோலை (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை, திற்பரப்பு, புத்தன் அணை, சிற்றார், கோழிப்போர்விளை, சூரலக்கோடு, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 1.