இராணிப்பேட்டையில் கொட்டித் தீர்த்த மழை!

இராணிப்பேட்டையில் கொட்டித் தீர்த்த மழை!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 05-05-2023 காலை 08.30 மணி முதல் 06-05-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்):- வாலாஜா (இராணிப்பேட்டை) 14; காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 13; அம்முண்டி (வேலூர்) 12; திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 11; திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 10; கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 9; அம்மூர் வாலாஜா ரயில்வே (இராணிப்பேட்டை) 8; ராணிப்பேட்டை (இராணிப்பேட்டை) 7; கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), செய்யாறு (திருவண்ணாமலை), திரூர் KVK AWS, தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 6; வந்தவாசி (திருவண்ணாமலை) 5; வேலூர் (வேலூர்) 4;

வரட்டுப்பள்ளம், தாளவாடி (ஈரோடு), ஒகேனக்கல் (தர்மபுரி), வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர்), பொன்னை அணை (வேலூர்), ஆற்காடு, பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), போளூர் (திருவண்ணாமலை) தலா 3; பெண்ணாகரம் (தர்மபுரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), கேதண்டப்பட்டி, ஆலங்காயம் (திருப்பத்தூர்), மேலாளத்தூர், விரிஞ்சிபுரம் AWS, குடியாத்தம், காட்பாடி (வேலூர்), பாலாறு அணைக்கட்டு (இராணிப்பேட்டை), Tcs மில் வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), ஜமுனாமரத்தூர், சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) தலா 2; மாரண்டஹள்ளி, தர்மபுரி PTO, தரமபுரி (தர்மபுரி), இராயக்கோட்டை, சின்னார் அணை, சூளகிரி (கிருஷ்ணகிரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), திருவள்ளூர், ஆவடி (திருவள்ளூர்), நவலூர் குட்டப்பட்டு (திருச்சி) தலா 1.


Share it if you like it