தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை அறிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரி வானிலை அறிக்கை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 08-05-2023 காலை 0830 மணி முதல் 09-05-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மேட்டுப்பாளையம் (கோவை) 9;
விருதுநகர், விருதுநகர் AWS (இரண்டும் விருதுநகர் மாவட்டம்) தலா 7;
சின்னார் அணை, சூளகிரி (கிருஷ்ணகிரி), சிங்கம்புணரி (சிவகங்கை), இராசிபுரம் (நாமக்கல்) தலா 6;
சின்னகல்லார், பெரியநாயக்கன்பாளையம் (கோவை), அம்மாபேட்டை (ஈரோடு), குமாரபாளையம் (நாமக்கல்), அரண்மனைப்புதூர் (தேனி) தலா 5;
ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), பேரையூர், கல்லிக்குடி (மதுரை), மூலனூர் (திருப்பூர்) தலா 4;
அவலாஞ்சி (நீலகிரி), சின்கோனா (கோவை), தாளவாடி (ஈரோடு), ஓமலூர் (சேலம்), மாரண்டஹள்ளி (தர்மபுரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), சமயபுரம், பொன்னனியார் அணை (திருச்சி), ஆண்டிபட்டி, வாடிப்பட்டி (மதுரை), மானாமதுரை (சிவகங்கை), பிலவக்கல் (விருதுநகர்), பரமக்குடி (இராமநாதபுரம்), கோவில்பட்டி (தூத்துக்குடி) தலா 3;
தொண்டாமுத்தூர் (கோவை), ஈரோடு (ஈரோடு), சங்கரிதுர்க், டேனிஷ்பேட்டை (சேலம்), தருமபுரி PTO (தர்மபுரி), தேன்கனிக்கோட்டை, பையூர் AWS (கிருஷ்ணகிரி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), குளித்தலை (கரூர்), தல்லாகுளம், குப்பனம்பட்டி (மதுரை), சிவகிரி (தென்காசி), அருப்புக்கோட்டை KVK AWS, கோவிலங்குளம், திருச்சுழி, அருப்புக்கோட்டை (விருதுநகர்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி) தலா 2;
கோடநாடு, கூடலூர் பஜார், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), வட்டமலை நீர்த்தேக்கம், உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி அணை (திருப்பூர்), பவானி, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), தம்மம்பட்டி, ஏற்காடு (சேலம்), மோகனூர், புதுச்சத்திரம் (நாமக்கல்), தரமபுரி, ஹரூர் (தர்மபுரி), கேஆர்பி அணை, தளி, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), மணப்பாறை (திருச்சி), கொடைக்கானல் படகு குழாம், கொடைக்கானல், பழனி (திண்டுக்கல்), திருமங்கலம், உசிலம்பட்டி, ஏழுமலை, சத்தியார், மதுரை வடக்கு, மதுரை, தெற்கு (மதுரை), சோத்துப்பாறை, தேக்கடி, வீரபாண்டி (தேனி), விராலிமலை, வம்பன் KVK AWS, பொன்னமராவதி (புதுக்கோட்டை), தேவகோட்டை (சிவகங்கை), வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், இராஜபாளையம் (விருதுநகர்) தலா 1.


Share it if you like it