தமிழகத்தில் பெய்த மழையளவு!

தமிழகத்தில் பெய்த மழையளவு!

Share it if you like it

தமிழகம் புதுச்சேரியில் 27-04-2023 காலை 08.30 மணி முதல் 28-04-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கொடைக்கானல் போட் கிளப் (திண்டுக்கல்) 11; கொடைக்கானல் (திண்டுக்கல்) 8; ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்) 5; சோத்துப்பாறை (தேனி) 4; மஞ்சளார் (தேனி), பெரம்பலூர் (பெரம்பலூர்), கயத்தாறு, கயத்தாறு ARG, கடம்பூர் (தூத்துக்குடி), இராமநதி அணை பிரிவு (தென்காசி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 3;

காரைக்கால் (காரைக்கால்), மேட்டுப்பட்டி, கல்லிக்குடி, கல்லந்திரி (மதுரை), இளையான்குடி (சிவகங்கை), கருப்பாநதி அணைப் பிரிவு, செங்கோட்டை, ஆயிக்குடி (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மணியாச்சி (தூத்துக்குடி), அடையாமடை (கன்னியாகுமரிஸ்டேட்), தலா 2; போளூர் (திருவண்ணாமலை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), வெட்டிகாடு (தஞ்சாவூர்), பெரியபட்டி, மதுரை விமான நிலையம், தானியமங்கலம் (மதுரை), பெரியகுளம் AWS, பெரியகுளம் PTO (தேனி), சிவகிரி, தென்காசி, சங்கரன்கோவில் (தென்காசி), ஊத்து, கன்னட அணைக்கட்டு, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, கொடுமுடியாறு அணை, நாலுமூக்கு (திருநெல்வேலி), முள்ளங்கினாவிளை, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), சோலையார் (கோவை) தலா 1.


Share it if you like it