Share it if you like it
தமிழகம் முழுவதும் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அந்த வகையில், அதுகுறித்தான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் நேற்றைய தினம் மிகச் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், பாரதப் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மற்றும் மத்திய அமைச்சர்கள் என பலர் ஹிந்துக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், வித்தியாசமான விநாயகர் சிலைகள் குறித்தான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Share it if you like it