இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 14.07.2023 காலை 0830 மணி முதல் 15.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (செண்டிமீட்டரில்)
கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி) தலா 2;
தானியமங்கலம், புலிப்பட்டி (மதுரை), சிவகங்கை (சிவகங்கை), இராஜசிங்கமங்கலம், தொண்டி (இராமநாதபுரம்), வால்பாறை PTO, சின்னக்கல்லார், சோலையார் (கோவை), பார்வுட், கிளன்மார்கன் (நீலகிரி) தலா 1.


Share it if you like it