தமிழகத்தில் உள்ள ஹிந்து ஆலயங்களின் நிலைமை நாளுக்கு நாள் தமிகத்தில் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் தமிழக ஆலயங்களின் நிலைமை தற்பொழுது எவ்வாறு உள்ளது என அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இவ்வாறு கூறியிருந்தார்.
- ஒரு பூஜை கூட நடக்காமல் 11,999 கோயில்களின் நிலை உள்ளது.
- 34,000 கோயில்கள் ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக வருமானத்தை வைத்து கொண்டு போராடுகிறது.
- 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்!
- பக்தர்கள் கோயில்களை பராமரிக்கும் படி விட்டு விடுங்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அரசு நிலத்தில் கோவில் வரக்கூடாது என்றால் கோவில் நிலத்திற்கு அரசு ஏன்? வருகிறது ? என்று பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
அரசு நிலத்தில் கோவில் வரக்கூடாது
என்றால்
கோவில் நிலத்திற்கு அரசு ஏன் வருகிறது ?!@blsanthosh @CTRavi_BJP @annamalai_k pic.twitter.com/6idcTU8Nym— A.Ashvathaman (@asuvathaman) July 19, 2021
அறநிலையத்துறையின் அடிமைத்தனத்தினால் பல ஆயிரம் கோயில்களின் நிலை இப்படித்தான் உள்ளது.. சத்குரு, சந்தானம் போன்ற பிரபலமானவர்கள் இதை வெளி உலகிற்கு எடுத்துக் காட்டுவது மிக்க மகிழ்ச்சி. நமது கோவில்களின் நிலை மாற வேண்டும். ஓம் நமசிவாய 🙏 pic.twitter.com/ShTa6WGCGY
— Manikandan (@cvmani) February 27, 2021
சென்னை பேசின்பிரிட்ஜ் செல்லும் வழியில் 150 ஆண்டு பழமையான பூமாரியம்மன் கோவிலை
ரயில்வே&மாநகர காவல் துறை இணைந்து இடிக்கத் துவங்கினர்.தகவல் தெரிந்தும்பொறுப்பாளர்கள் விரைந்துகோவில் இடிப்பதை தடுத்து நிறுத்தினர்.#சென்னை #கோவில்இடிப்பு#பூமாரியம்மன்#பேசின்பிரிட்ஜ்#இந்துமுன்னணி pic.twitter.com/TsAOIdoRQt— Hindu Munnani (@hindumunnaniorg) July 17, 2021
#பன்ருட்டி#செடுத்தான்குப்பம்#இந்துமுன்னணி #மதமாற்றம்தடுப்பு pic.twitter.com/FXNYQl8XL8
— Hindu Munnani (@hindumunnaniorg) July 19, 2021