தல அஜித் அதிரடி முடிவு பொதுமக்கள் வரவேற்பு..!

தல அஜித் அதிரடி முடிவு பொதுமக்கள் வரவேற்பு..!

Share it if you like it

நடிகர் விஜய் அண்மையில் தமிழக முதல்வரை சந்தித்து.. திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தனது விருப்பதை தெரிவித்தார்.. அதே போன்று நடிகர் சிம்பு அவர்களும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் தமிழ் திரையுலகில் நடிகர் அஜீத் அவர்கள்.. கொரோனா வைரஸ் பரவும் இச்சூழ்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் மற்றும் ரிலீஸ் தேதியை முன் கூட்டியே அறிவிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் வினோத் ஆகியோரிடம் தல அஜித் கேட்டுக்கொண்டதாக தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதற்கு பொதுமக்கள் உள்பட அவரின் ரசிகர்கள் அஜீத் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “தல அஜித் அதிரடி முடிவு பொதுமக்கள் வரவேற்பு..!

Comments are closed.