சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்வு

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்வு

Share it if you like it

சிங்கப்பூரில் 9- அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழக வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான மொத்த வாக்குகளில் தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளைப் பொற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய அதிபர் ஹலி யாகூடப்பின் பதவிக்காலம் வரும் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.


Share it if you like it