Share it if you like it
எதிர்கட்சியாக இருந்த பொழுது கொரோனா தொற்றில் இறந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் கொடு, ஏழை, எளியவர்களின், நலனை கருத்தில் கொள், என மத்திய, மாநில அரசுகள், மீது தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன் வைத்தவர் ஸ்டாலின்.
ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு, ஏழை, எளியவர்களின், நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட்டது ஏன்? என்று ”ஸ்டிக்கர்” அரசை பலர் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Share it if you like it