Share it if you like it
சிறந்த நகைச்சுவை பேச்சாளர் யார் என்று தமிழக மக்களிடம் கேட்டால்., அனைவரும் கை காட்டும் திசை ஸ்டாலின் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, தெளிவில்லாமல் இன்று வரை உளறி வருகிறார் தி.மு.க தலைவர் என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில்.
தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தி.மு.க தலைவரின் செயலை நகைச்சுவையாக விமர்சனம் செய்து உள்ளார்.
ஊர் ஊராக போய் நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதி கொடுத்து. தி.மு.க.வினரை வைத்து மனுக்களை எழுதி, அதனை ஒரு பெட்டியில் பூட்டுகிறார் ஸ்டாலின். பூட்டியது மட்டுமில்லாமல் அதற்கு, அரக்கு வைத்து சீல் வைக்கிறார். ஏன் என்றால் அது பெரிய ராணுவ ரகசியம் பாருங்க என்று பன்னீர் விமர்சனம் செய்துள்ள காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it