தி.மு.க MP-யை ”நோஸ் கட்” செய்த பா.ஜ.க தலைவர்..! சமூக வலைத்தளங்களில் தெறிக்கும் #மாமாஸ்டாலின்..!

தி.மு.க MP-யை ”நோஸ் கட்” செய்த பா.ஜ.க தலைவர்..! சமூக வலைத்தளங்களில் தெறிக்கும் #மாமாஸ்டாலின்..!

Share it if you like it

தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கூறிய நிலையில் மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் – தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் கிண்டலாக கூறியிருந்தார்.

இதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க MP தயாநிதி மாறனுக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

  • கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T 20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள். மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி
  • தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா Thiru மு.க. ஸ்டாலின் அனுமதிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை அடுத்து #மாமாஸ்டாலின் என்னும் ஹேஷ் டேக்கை நெட்டிசன்கள் தெறிக்க விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it