தி.மு.க-விற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ் தலைவர்..!

தி.மு.க-விற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ் தலைவர்..!

Share it if you like it

 

  • தேவைப்பட்டால் புதுச்சேரியில் தனித்து நிற்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்று அண்மையில் பகீரங்கமாகவே அறிக்கை வெளியிட்டு தி.மு.க-விற்கு அதிர்ச்சியை கொடுத்தார் கே.எஸ் அழகிரி…
  • ஸ்டாலின் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் ம.நீ.ம தலைவருக்கு திடீர் அழைப்பு விடுத்து மீண்டும் தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்தார் அழகிரி..
  • இதன் தொடர்ச்சியாக சசிகலாவால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும்.. சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம் என்று அழகிரி கூறி இருப்பதன் மூலம்.. ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது என்று அழகிரி உறுதியாக நம்புகிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..


Share it if you like it