கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க அரசு. தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, மத்திய அரசு, பா.ஜ.க, மோடி, பீகார், உ.பி, என்று தொடர்ந்து அது குறித்த செய்திகளுக்கே தி.மு.கவின் மு.க பணியாளர்கள் மற்றும் கழக ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.
தமிழக மக்களை காப்பாற்ற முடியாத படுதோல்வியடைந்த ஸ்டிக்கர் அரசு மீது மக்கள் கடும் விமர்சனங்களை முன்வைக்க துவங்கிய பொழுது. ஒன்றிய அரசு என்னும் சர்ச்சையை கிளப்பி தமிழக மக்களின் கவனத்தை விளம்பர முதல்வரின் அரசு திருப்பியுள்ள நிலையில்.
பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு தனது எண்ணத்தை இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
எங்களை மத்திய அரசுன்னு அழைக்க வைங்க!
இல்ல ஒன்றிய அரசுன்னு அழைக்க வைங்க!
தமிழகம்ன்னு அழைக்க வைங்க!
இல்ல தமிழ்நாடுன்னு அழைக்க வைங்க!
மொதல்ல மக்கள பிழைக்க வைங்க!
நாடு சுடுகாடா ஆயிட்டிருக்கு
இப்பபோயி
ஒன்றிய அரசு, ஒன்றாத அரசுன்னு
மக்கள காப்பாத்துங்கப்பா!
— PERARASU ARASU (@ARASUPERARASU) June 4, 2021