பசித்த ஏழைகளை வரவழைத்து போட்டோ எடுத்த பிறகு துரத்திவிட்ட கெஜ்ரிவால் கட்சி

பசித்த ஏழைகளை வரவழைத்து போட்டோ எடுத்த பிறகு துரத்திவிட்ட கெஜ்ரிவால் கட்சி

Share it if you like it

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நாடுமுழுவதும் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் கேமரா முன்பு அமர்ந்து கொண்டு, மத்திய அரசு இதை இப்படி செய்திருக்க வேண்டு, அதை அப்படி செய்திருக்க வேண்டும் என்று பிரதமருக்கு தினமும் அறிவுரை மட்டுமே வழங்கி வந்தார் டெல்லி முதல்வர்.

மத்திய அரசுக்கே அறிவுரை சொல்லும் இவர், தன சொந்த மாநிலத்தை சிறப்பாக கவனித்திருப்பர் என நினைத்தால். ஏழை மக்களின் பசியை வைத்து அவர்களை ஏளனபடுத்தும் விஷத்தை செய்துள்ளார். தனது கட்சியான ”ஆம் ஆத்மி” சார்பில் இலவச உணவு தானியம் வழங்கபோவதாக அறிவித்து. கட்சி அலுவலகம் வரை ஏழைகளை வரவழைத்துவிட்டு. ஒரே தானிய மூட்டையை அனைவர் கையிலும் கொடுத்து போட்டோ மட்டும் எடுத்துவிட்டு அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டுள்ளனர்.

அந்த புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரமும் செய்துள்ளனர். இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் அந்த புகைப்படங்களில் இருந்தவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள், தங்களுக்கு நடந்த அவலத்தை கவலை தோய்ந்த முகத்துடன் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/NationWithNaMo2019/videos/262428755656684


Share it if you like it