வீடு கட்ட நினைக்கும் ஏழை, எளியவர்களின், கனவில் மண் அள்ளி போட்ட விடியல் அரசு..!

வீடு கட்ட நினைக்கும் ஏழை, எளியவர்களின், கனவில் மண் அள்ளி போட்ட விடியல் அரசு..!

Share it if you like it

எங்கள் ஆட்சியில் விடியல் கிடைக்கும் என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்து. இருள் சூழ்ந்த ஆட்சியையே இன்று வரை சிக்ஸர் அரசு வழங்கி வருகிறது. என்பதை தமிழக மக்கள் தற்பொழுது நன்கு உணர துவங்கியுள்ளனர்.

இருள் சூழ்ந்த ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில். எப்போதும் இல்லாத வகையில் சில்லறை விற்பனையில், சிமெண்ட் மூட்டை விலை, 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் மட்டுமே பல மடங்கு சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீடு கட்ட வேண்டும் என்று கனவு காணும் ஏழை, எளியவர்களுக்கு, சிமெண்ட் விலையின் திடீர் உயர்வு கடும் அதிர்ச்சியையும், வேதனையையும், ஏற்படுத்தியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

 


Share it if you like it