ராபி சந்தை பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு !

ராபி சந்தை பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு !

Share it if you like it

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தரும் விதமாக ராபி பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் துவரம் பருப்பிற்கு ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.425 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டு இருந்த விலையை விட 2024-2025 ஆண்டிற்கு அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கோதுமை விலை 1400 லிருந்து 2275 ஆகவும், பார்லி 1100 லிருந்து 1850 ஆகவும்,கடலைப்பருப்பு விலை 3100 லிருந்து 5440 ஆகவும் மசூர் துவரை 2950 லிருந்து 6425 ஆகவும், கடுகு 3050 லிருந்து 5650 ஆகவும், குங்குமப்பூ 3000 லிருந்து 5800 ஆகவும் உயர்த்தியுள்ளது.


Share it if you like it