Share it if you like it
தமிழக பெண்கள் குறித்தும், ஹிந்துக்களை குறித்தும், இன்று வரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வரும். பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளவனின் நெருங்கிய நண்பரும். தி.மு.க தலைவருமான ஸ்டாலின், தமிழக முதல்வர் ஆக வேண்டி. அக்கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர். தி.மு.க-வில் உள்ள ஹிந்துக்களுக்கு எப்பொழுது தான் புத்தி வருமோ என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பழநிக்கே பால்குடம் எடுத்தாலும் பெப்பே தான்..! 🤣🤣🤣 #TNElection2021 pic.twitter.com/PQarDDKaAz
— BJYM Tamilnadu (@BJYMinTN) March 10, 2021

Share it if you like it