சீமானை கிழித்தெறிந்த இஸ்லாமிய பெரியவர்..!

சீமானை கிழித்தெறிந்த இஸ்லாமிய பெரியவர்..!

Share it if you like it

தமிழக மக்கள் மற்றும் அப்பாவி இளைஞர்களை சீமான் ஏமாற்றி வருவதாக பலரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்… அதே சமயத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய கல்யாண சுந்தரம் உட்பட பல தம்பிகள் சீமான் மீது பகீர் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில்..

இஸ்லாமிய இளைஞர்களை சீமான் தனது பேச்சின் மூலம் ஏமாற்றி வருவதாக இஸ்லாமிய பெரியவர் ஒருவர் மிகவும் ஆவேசமாக பேசிய காணொளி  தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it