Share it if you like it
ஹிந்து எழுச்சி மற்றும் பா.ஜ.க வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாத தி.மு.க ஹிந்து ஓட்டுக்களை அறுவடை செய்யும் நோக்கில் தினம் தினம் ஏதேனும் ஒரு குறளி வித்தையை காட்டி ஹிந்துக்களை ஏமாற்ற தி.மு.க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது இதற்கு காரணம் என்ன?…
- தீவிர நாத்திகராக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட கனிமொழி இன்று குங்குமம், விபூதியுடன், காட்சியளிக்க காரணம் என்ன?..
- தொடர்ந்து ஹிந்துக்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கையில் வேல் ஏந்த காரணம் என்ன?..
- அருள்மிகு முருகன் போற்றி, அருள்மிகு அம்மன் போற்றி என ஸ்டாலின் கூற காரணம் என்ன?
- தி.மு.க-வில் உள்ள 90% சொரணையற்ற ஹிந்துக்கள் தி.மு.க-வின் இரட்டை முகத்தை புரிந்து கொள்வார்களா?
- ஈ.வெ.ரா-வின் கொள்கையை குப்பையில் கடாசிய தி.மு.கவை கண்டிப்பாரா மானமிகு வீரமணி மற்றும் சுப.வீ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுதான் நோக்கம்… pic.twitter.com/tMCEmJfwON
— BALAKRISHNAN AJITH KUMAR🇮🇳 (@krbajithkumar) January 24, 2021
ஒவ்வொரு போற்றிக்கும் இப்படி முக்குது ஸ்டாலினுக்கு ஏதும் பைல்ஸ் பிரச்சனையா😂🤣😂#திமுக_படுதோல்வி_அடையும் pic.twitter.com/BMzcXEzHWp
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 27, 2020
— ரமணன் (@saikailash11) January 24, 2021
Share it if you like it