மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட யோகா தினம்..!

மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட யோகா தினம்..!

Share it if you like it

சர்வதேச 7- வது யோகா தினத்தை முன்னிட்டு Dakshin Yoga Kendra, Ministry of Ayush, Government of India, ஆகியவை இணைந்து ஆரோக்கியத்திற்காக யோகா என்னும் செய்தியை மக்களுக்கு கொண்டு செல்வதற்கான சிறப்பான முயற்சியினை  மேற்கொண்டது. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் நான்காயிரம் பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் அந்தமான் நிக்கோபாரை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

Image

blank


Share it if you like it