Share it if you like it
’ஸ்டிக்கர்’ ஆட்சியில் தமிழக மக்களின் உயிர் தற்பொழுது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது என்று பலர் வெளிப்படையாகவே கருத்து தெரிவிக்க கூடிய அவலநிலை தொடர்கதையாக இருந்து வருகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்று குறிப்பிட்டு இறப்பு சான்றிதழில் வழங்க வேண்டும் என சில அறிவுரைகளையும், கண்டனங்களையும், நீதிமன்றம் அண்மையில் விடியல் அரசிற்கு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழக சுகாதாராத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சட்டமன்றத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
பாசிட்டிவ் இருந்தவருக்கு நெகட்டிவ் என சான்று வழங்கினால் தான் தவறு, நெகட்டிவ் இருந்தவருக்கு பாசிட்டிவ் என வழங்கினால் பெரிய தவறு இல்லை.
அணில் பாலாஜி ஏற்படுத்திய கூத்து அடங்குவதற்குள், மா.சுப்பிரமணியத்தின் கருத்து மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பாசிடிவ் என்று சான்றிதழ் கொடுத்து விட்டால் அரசிற்கு வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிரும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=z-jLtJzTwDk&t=6s
Share it if you like it