வைரலாகும் காணொளி – தமிழக முதல்வரிடம் அன்பு கோரிக்கை வைத்த முதியவர்..!

வைரலாகும் காணொளி – தமிழக முதல்வரிடம் அன்பு கோரிக்கை வைத்த முதியவர்..!

Share it if you like it

மதுக்கடைகளை தமிழக அரசு திறந்த உடன், அது குறித்த காணொளிகள், மீம்ஸ்கள், தி.மு.க தலைவர்கள், கழக முன்னோடிகள், தி.மு.க வாரிசுகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், என்று தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள், பேட்டிகள், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மூத்த குடிமகன் ஒருவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுவிலையை குறைக்க நடவடிக்கை வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 


Share it if you like it