ஒரே ஞாபகம் தான் போலருக்கு,  உதயநிதியை தும்சம் செய்த நடிகை கஸ்தூரி..!

ஒரே ஞாபகம் தான் போலருக்கு,  உதயநிதியை தும்சம் செய்த நடிகை கஸ்தூரி..!

Share it if you like it

தி.மு.க- வில் உள்ள பிரபல ஆபாச பேச்சாளர் பிரசன்னாவிற்கு கடும் போட்டி தரும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மெல்ல மெல்ல மாறி வருகிறார் என்பது அனைத்து தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது…

தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு.. பிரபல நடிகை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it