Share it if you like it
தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். “நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்கிற ரகசியம் எங்களுக்கு நன்கு தெரியும், என்று தி.மு.கவின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் முன்பு கூறி இருந்தார்.

கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று முந்தைய அ.தி.மு.க அரசு குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் இளவரசர். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்த உதயநிதி. தி.மு.க அரசு நியமனம் செய்த நீதிபதியிடம் அண்மையில் மனு அளித்து உள்ளார்.
கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, உனக்கு இருக்கிறதா என்று உதயநிதி தனது வீட்டின் நிலை கண்ணாடி முன் நின்று கேட்டு கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Share it if you like it