சீனாவிற்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் எழுத, பேச, கூடிய நபர்களில் இவரும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.. திமுக செய்யும் தவறுகளுக்கு முட்டு கொடுப்பது அல்லது சீனாவிற்கு ஆதரவாக அருணன் முட்டு கொடுப்பது என்பது வாடிக்கை என பலரின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..
இந்நிலையில் இந்திய பிரதமருக்கு எதிராக கருத்து தெரிவித்த அருணனுக்கு தக்க பதிலடியை பா.ஜ.க மூத்த தலைவர் திரு. நாராயணன் திருப்பதி இவ்வாறு வழங்கியுள்ளார்..
ஆட்சி போகும் ஆத்திரத்தில் அணு ஆயுதத்தை பயன்படுத்த கூடும் டிரம்ப், அதற்கு இணங்க கூடாது என்று ராணுவத்தை நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலாேசி கேட்டுக்காெண்டார்.(தி இந்து9-1-21)மாேடி நண்பரது யாேக்யதை பார்த்தீர்களா?
சீன கம்யூனிஸ்டுகள் உங்களின் நண்பர்கள் என்று தானே நீங்கள் சொல்கிறீர்கள்? இந்தியாவின் எல்லைகளை ஆக்கிரமிக்க முயற்சிப்பதும்,இந்திய ராணுவத்தினரை தாக்குவதும்,உலகை அழிக்கும் கொரோனாவை பரப்பியதும்,கம்யூனிஸ்டுகளின் நண்பர்களின் யோக்கியதையை பார்த்தீர்களா?தேச துரோகம், மனித இனத்திற்கே விரோதம்
சீன கம்யூனிஸ்டுகள் உங்களின் நண்பர்கள் என்று தானே நீங்கள் சொல்கிறீர்கள்? இந்தியாவின் எல்லைகளை ஆக்கிரமிக்க முயற்சிப்பதும்,இந்திய ராணுவத்தினரை தாக்குவதும்,உலகை அழிக்கும் கொரோனாவை பரப்பியதும்,கம்யூனிஸ்டுகளின் நண்பர்களின் யோக்கியதையை பார்த்தீர்களா?தேச துரோகம், மனித இனத்திற்கே விரோதம் https://t.co/gdWcvEuZyA
— Narayanan Thirupathy (@Narayanan3) January 9, 2021