தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சகோதரர் மு.க. அழகிரி அவர்கள் அண்மையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து இவ்வாறு கூறியுள்ளார்..
- எனக்கு பதவி ஆசை இல்லை…
- என் தம்பிக்கு துணை முதல்வர் பதவியில் இருந்து சில முக்கிய பதவிகளை பெற்று கொடுத்தவன் நான்..
- மதுரையில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற முதல் நபர் நான்..
- மதுரையை தி.மு.க கோட்டையாக மாற்றியவன் நான்..
- எனக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது..
- ஸ்டாலின் தமிழக முதல்வராக வர முடியாது.. எனது ஆட்கள் விட மாட்டார்கள்..
- வெகு விரைவில் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்..
ஸ்டாலின் (முதல்வர்) கனவில் ஒரு லோடு மண் அள்ளி போடும் விதமாக அழகிரி பேட்டி இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
நான் அவரை தம்பியாக பார்த்து அப்பா'விற்கு பின் கட்சியை பார்த்துகொள் என்றேன், அவர் என்னை போட்டியாக பார்த்து எனக்கு துரோகம் செய்திருக்கிறார்..
– மு.க.அழகிரி 🔥👌 pic.twitter.com/NobWWqMsWl
— தூத்துக்குடி ஜெபா 🇮🇳 (@Samuelclicks) January 3, 2021
— chandran (@krishjai2006) January 3, 2021
தற்போது மு.க அழகிரி தன் தொண்டர்களோடு மதுரையில் தனிக்கட்சி தொடங்குவதற்கான ஆலோசனை நடத்திக்கொண்டு வருகிறார் – செய்திகள் pic.twitter.com/wZRRw3FMgG
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 3, 2021
மதுரையில் நேற்று ஒரு புயல் வீசியது; எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக முடியாது என அவர் சகோதரரே கூறிவிட்டார்; முதலில் உடன்பிறந்த சகோதரரை சரிக்கட்டுங்கள், பின்பு நாட்டை சரி செய்யலாம்!
– வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி @Udhayakumar_RB #MKAlagiri @mkstalin pic.twitter.com/6yjp5bzjWc
— News7 Tamil (@news7tamil) January 4, 2021
#Madurai pic.twitter.com/CxNz52eaIz
— Dhaya Alagiri (@dhayaalagiri) January 3, 2021